குழந்தை நட்ச்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி இன்று பட்டி தொட்டி எங்கும் கலக்கி வருபவர் தான் நடிகர் அஜித்.இவர் நடிக்கும் படங்கள் அனைத்திற்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
சமீபத்தில் திருச்சி துப்பாக்கி சூடுதல் பயிற்சிக்காக சென்ற அஜித்தை காண ஏராளமான ரசிகர்கள் கூட்டம் கூடியது, அப்போது அஜித் ரசிகர்களை சந்தித்த போது எடுக்கப்பட்ட போட்டோஸ் மற்றும் வீடியோ இணையத்தளத்தில் செம வைரலாகின.
அத்தோடு அவர் நடித்து வந்த AK61 திரைப்படத்தில் விரைவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வித்தியசமான கதைகளத்தில் உருவாகும் அப்படத்தை ரசிகர்கள் அனைவரும் பெரியளவில் எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில் அமர்க்களம் படத்தில் நடித்த போது நடிகை சாலினியை லவ் பண்ணி காதல் திருமணம் செய்தார்.இவருக்கு ஆண்பிள்ளை மற்றும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இவ்வாறு ஏதாவது ஒரு சமயத்தில் தான் இவரது புகைப்படம் சரி இவரது குடும்பத்தாரது புகைப்படம் வெளியாகும்.
இவ்வாறு இருக்கையில் அஜித்தின் குடும்பத்தாரது புகைப்படம் வெளியாகி உள்ளது.அதாவது தல அஜித் சுப்ரமணியம், மோகினி இவர்களின் மகன் ஆவார். அஜித்திற்கு ஒரு அண்ணனும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அஜித்தின் பெற்றோர்களை பெரும்பாலும் யாராலும் பார்த்திருக்க முடியாது இந்த நிலையில் அஜித் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் தற்போது அஜித் பெற்றோர்களுடன் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர்கள்தான் தல அஜித்தின் அம்மா அப்பா வா என வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
பிற செய்திகள்
- ஷங்கர் மகளுக்கு பிடித்த ஹீரோ இவர் தானாமே…அவரே கூறிய தகவலால்…அடுத்த படம் கெண்போர்மா..?
- அறந்தாங்கி நிஷாவின் மகனை பார்த்துள்ளீர்களா..? வைரலாகும் அவரின் பதிவு..!
- பிரபல தமிழ் நடிகருடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய மாளவிகா -செம்ம ஹாட்டாக வெளிவந்த புகைப்படங்கள்..!
- ரம்யா பாண்டியனை திட்டும் நடிகர் சூரி- என்ன சேர் இப்படி பண்ணீட்டிங்க… வீடியோ இதோ..!
- நடிகை கஜோலுக்கு இப்படியொரு மகளா..? இணையத்தில் வைரலாகும் புகைப்படஙகள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!