• Sep 21 2024

பூஜா ஹெக்டேயின் தங்கச்சியை பார்த்துள்ளீர்களா..? அடுத்த ஹீரோயின் ரெடி ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மிஷ்கின் இயக்கிய முகமூடி படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவர் பூஜா ஹெக்டே.

முதல் படமே பெரும் தோல்வியில் முடிந்தநிலையில் அவருக்கு அதன்பிறகு பெரிய வாய்ப்புகள் தமிழில் அமையவில்லை என்று தான் கூற வேண்டும்.

பாலிவுட்டில் மொகஞ்சதரோ படத்தில் நடித்து பிளாப் ஹீரோயினாக பெயர் எடுத்தார். அதன்பின்னர் தெலுங்கு சினிமா பக்கம் சென்ற இவர் அங்கு நடித்த அனைத்து படங்களும் செம ஹிட் அடித்து தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார்.

அங்கும் ஆரம்பத்தில் துக்கடா கேரக்டர் மற்றும் ஒரு பாட்டுக்கு நடனம் என்று தான் இருந்தார்.

ஆனால், அதிர்ஷ்டம் இவருக்கு உச்சத்தில் இருக்க, விஜய் உட்பட அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலுக் இவர் தான் ஹீரோயினாக உள்ளார்.

இவ்வாறு இருக்கையில் தனது அழகினாலும் நடிப்பினாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவராக காணப்படுகின்றார்.

இந்நிலையில் தற்போது அவரின் தங்கச்சி புகைப்படம் செம்ம வைரலாகி வருகிறது, அவரை பார்த்த எல்லோரும் , அடுத்த ஹீரோயின் ரெடி என கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement