• Nov 17 2024

பிரகாஷ் ராஜின் இரண்டாவது மனைவியின் பிள்ளையை பார்த்துள்ளீர்களா..? தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

மகனின் அழகிய வீடியோவை வெளியிட்ட நடிகர் பிரகாஷ் ராஜ்.. இதோ பாருங்க

தென்னிந்திய  திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் பிரகாஷ் ராஜ். மேலும் இவர் தமிழில் இந்த ஆண்டு வெளிவந்த வாரிசு படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.



அடுத்ததாக இவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் 2 வருகிற 28ஆம் தேதி வெளியாகிறது. அத்தோடு நடிகர் பிரகாஷ் ராஜ் கடந்த 1994ஆம் ஆண்டு லலிதா குமாரி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

15 ஆண்டுகள் நீடித்த இந்த திருமணம் வாழ்க்கை கடந்த 2009ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிவுக்கு வந்தது.



இதன் பின்னர் பொன்னி வர்மா என்பவரை 2010ஆம் ஆண்டு மறுமணம் செய்துகொண்டார்.அத்தோடு  இவர்களுக்கு வேதந்த் எனும் ஒரு மகன் உள்ளார்.

இவ்வாறுஇருக்கையில், தன்னுடைய மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை தனது சோசியல் மீடியாவில்  பதிவு செய்துள்ளார்.



இதோ அந்த வீடியோ.. 


Advertisement

Advertisement