• Sep 21 2024

ஈரமான ரோஜாவே சீசன்2 சீரியல் கதாநாயகி ப்ரியாவை சல்வாரில் பார்த்திருக்கின்றீர்களா?- வேற லெவல் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் முக்கியமானது தான் ஈரமான ரோஜாவே சீசன்2. இதன் முதல் பாகம் வெற்றியடைந்தததைத் தொடர்ந்தே இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது.

காதல் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என ரசிகர்கள் மிகவும் ஆர்வதாக உள்ளனர்.

இந்த நிலையில் இந்த சீரியலில் ப்ரியா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் சுவாதி சிம்பிள் சல்வாரில் வித்தியாசமான போட்டோ ஷுட் எடுத்து வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே மிகவும் வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement