தமிழில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ராஜா ராணி2.
இந்த சீரியலின் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து, தற்போது ராஜா ராணி சீசன் 2 மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இவ்வாறு இருக்கையில் இந்த சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்று தான் கூற வேண்டும்.
இதில் கதாநாயகனின் தந்தையாக நடிப்பவர் தான் சைவம் ரவி.இவர் சைவம் திரைப்படத்தின் மூலம் பிரபல்யமானவர். இந்த சீரியலிலும் தனது காமெடி நடிப்பினால் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றார்.
இந்நிலையில் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர்.அவர்களோடும் தனது மனைவியோடும் சேர்ந்து புகைப்படம் ஒன்றை வெளியட்டுள்ளார்.இதனைப் பார்த்த ரசிகர்கள் இதுவா உங்க குடும்பம் என சொக்கிப்போயுள்ளனர்.அத்தோடு 15 வருடத்திற்கு முன் குடும்பமாக சேர்ந்து எடுத்த புகைப்படத்தைப் போல தற்போதும் அதே மாதியாக புகைப்படம் எடுத்துள்ளார்கள்.
இதோ அந்த புகைப்படம்...
Listen News!