• Nov 14 2024

இலங்கை நடிகை பூஜாவின் கணவரை பார்த்துள்ளீர்களா? வெளியான புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

90காலகட்டத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழி திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை  பூஜா

இலங்கை நடிகையான இவர் மணிரத்னத்தின் நேற்று இன்று நாளை நிகழ்ச்சியில் பங்குபெற்ற இவர் ஜே ஜே திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி இருந்தார்.



பின் அட்டகாசம், உள்ளம் கேட்குமே, ஜித்தன், பட்டியல், நான் கடவுள் என முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து போட்டி போட்டு  நடித்திருந்தார். 

இதன் பின் இலங்கை பக்கமே சென்ற அவர் அங்கு தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.


அத்தோடு தமிழ் சினிமாவில் ஒரு நடிகரை இவர் காதலிப்பதாகவும் இருவரும் தான் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள் என கிசுகிசுக்கப்பட்ட நிலையில் நடிகை பூஜா இலங்கையில் தொழிலதிபரான பிரசான் டேவிட் என்பவரை 2016ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இதோ அவரது கணவரின் புகைப்படம், 






Advertisement

Advertisement