• Sep 20 2024

சூப்பர் சிங்கர் திவாகரின் மகனை பார்த்துள்ளீர்களா? தந்தையுடன் சேர்ந்து என்ன சேட்டை..கியூட் வீடியோ!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல்வேறு சீசன்களை கடந்துள்ளது. சூப்பர் சிங்கர் ஜூனியர் சீனியர் என்று இரண்டு வெர்ஷானாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற பல்வேறு போட்டியாளர்கள் தற்போது சினிமாவிலும் பாடகராகவும், பாடகியாகவும் திகழ்ந்து வருகின்றனர். 

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் 4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக வந்தது தற்போதைய சினிமாவில் பிரபல பாடகராக திகழ்ந்து வருகிறார் பாடகரார் திவாகர்.

சூப்பர் சிங்கர் பட்டத்தை வென்ற இவருக்கு பிரபல இசையமைப்பாளரான இமான் சினிமாவில் பாடும் வாய்ப்பினை கொடுத்தார். அதன் பின்னர் பல்வேறு படங்களில் பாடல்களை பாடி அசத்தி வருகிறார் திவாகர்.

இதுவரை தமிழில், வடகறி, பஞ்சுமிட்டாய், புறம்போக்கு, ரஜினிமுருகன், பாயும் புலி, ரம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் பாடல்களை பாடியிருக்கிறார் திவாகர்.

இந்நிலையில் இவருக்கு அபி என்பவரை திருமணம் ஆகி ஒரு ஆண்குழந்தையும் பிறந்தது.இவரது மனைவியும் இவரும் mr.mrs.சின்னத்திரையிலும் பங்கு பற்றி இருந்தனர்.

இவ்வாறுஇருக்கையில் தனது மகன் செய்யும் சேட்டைகளை வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.அதைப் பார்த்த ரசிகர்கள் தமது கெமண்களை குவித்து வருகிறார்கள்.




Advertisement

Advertisement