• Sep 20 2024

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தாய் தந்தையை பார்த்துள்ளீர்கள்..? தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளாக முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் படம் உருவாகி வருகிறது.

நெல்சன் இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார்.


இதன்பின் லைக்கா தயாரிப்பில் உருவாகவுள்ள படத்திலும் கமிட்டாகியுள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் உடன்பிறந்த அண்ணனை பலரும் பார்த்திருப்பீர்கள்.

ஆனால், ரஜினிகாந்தின் தாய், தந்தையை ரசிகர்கள் பலரும் பார்த்திருக்க முடியாத. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் தாய், தந்தையின் புகைப்படம் வெளியாகியுள்ளது.


அத்தோடு இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட இந்த புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகின்றது.

இதோ அந்த புகைப்படம்..




Advertisement

Advertisement