மலையாள திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர். இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் படத்தின் மூலம் அறிமுகமானார்.
மேலும் இப்படம் தமிழில் இவருக்கு நல்ல வரவேற்பை தேடி தந்தது. இதை தொடர்ந்து தற்போது அஜித் நடிப்பில் கடந்த 11ம் தேதி வெளிவந்த துணிவு படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
நடிகை மஞ்சு வாரியர் கடந்த 1998ம் ஆண்டு மலையாள நடிகர் திலீப் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.அத்தோடு இவர்களுக்கு மீனாட்சி எனும் ஒரு மகளும் உள்ளார்.
அத்தோடு பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த 2015ம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர். இவ்வாறுஇருக்கையில், நடிகை மஞ்சு வாரியரின் மகளான மீனாட்சியின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
மேலும் இதை பார்த்த ரசிகர்கள் பலரும், நம்ம மஞ்சு வாரியரின் மகளா இது! அச்சு அசல் அவரை போலவே இருக்கிறராரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
Listen News!