• Sep 20 2024

51வயதாகும் தி லெஜண்ட் பட ஹீரோவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா..? வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழகத்தில் மிகவும் பிரபலமான தொழிலதிபராகவும் சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளராகவும் அறியப்பட்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் சரவணன் அருள்.

எப்போதுமே தனது தொழிலில் கவனம் செலுத்தி வருகின்ற இவர் தற்போது’ தி லெஜண்ட்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கின்றார்.

இந்தப் படத்தில் பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுட்டேலா ஹீரோயினாக நடித்திருந்தார்.மேலும் இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது சரவணன் அருளின் புகைப்படங்கள் சில இணையத்தில் பரவி வருவதை பார்த்து வருகிறோம்.

எனினும் அந்த வகையில் சரவணன் அருள் அவரின் அம்மாவுடன் கோவிலுக்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

மேலும் அந்த புகைப்படம் சரவணன் அருள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க வேல் ஒன்றை காணிக்கையாக கொடுத்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement