தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களைக் கவர்ந்த பல நட்சத்திர தம்பதியினர் வலம் வருகின்றனர். இவர்களில் முக்கியமானவர்கள் தான் கணேஷ் மற்றும் நிஷா. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்பதும் முக்கியமாகும்.
மேலும் நிஷா விஜய்டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் முக்கிய கதாப்பாத்திரத்திலும் கதாநாயகியாகவும் நடித்து வந்தார்.
அதே போல் கணேஷ் மாடலிங் துறையில் அதிக ஆர்வமாக இருப்பதோடு சின்னத்திரை சீரியல்களிலும் அபியும் நானும் தனி ஒருவன் ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கின்றார். இது தவிர பிக்பாஸ் சீசன் 1 இலும் கலந்த கொண்டவர்.
மேலும் திருமண பந்தத்தில் இணைந்த இவர்களுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து நிஷா பிள்ளையைக் கவனமாகப் பார்த்து வருவதால் நடிப்பில் ஆர்வம் காட்டாமல் இருக்கின்றார்.
இந்த நிலையில் இருவரும் தமது பிள்ளையுடன் நிற்கும் புதிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. இதனைப் பார்த்ததும் ரசிகர்கள் அட இவ்வளவு பெரிதாக மகள் வளர்ந்து விட்டாரா எனக் கேட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது
பிற செய்திகள்
- ‘சிங்கம் 3’ படத்தில் இணையும் முக்கிய நடிகர்…மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்..!
- விமர்சனம் செய்தவர்களுக்கு விஜய் கொடுத்த மற்றுமோர் பதிலடி…வைரலாகும் புகைப்படங்கள்..!
- அதில் எவ்வித உண்மையும் இல்லை…என் படத்தைப் புறக்கணிக்காதீர்கள்…ரசிகர்களிடம் கெஞ்சிய பிரபல நடிகர்..!
- மாடு வாங்கியிருக்காரா மா.க.பா.ஆனந்த்..?என்னப்பா ஆளாளுக்கு மாடு வாங்கிறீங்க..! விழுந்து விழுந்து சிரிக்கும் ரசிகர்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!