கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் ஞாயிறு வரை ஒளிபரப்பாகும் சீரியல் தான் சில்லுனு ஒரு காதல்.இந்த சீரியல் கலர்ஸ் மராத்தி மொழித் தொடரான ‘ராஜா ராணிச்சி கா ஜோடி’ என்ற தொடரின் மறு ஆக்கம் ஆகும்.
தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பாக நகர்ந்து செல்கின்றது.இவ்வாறு இருக்கையில் இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்த தொடரில் போலீஸ் அதிகாரியாக சமீர் அஹமத்து என்பவர் சூர்யா குமார் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு ‘தர்ஷினி’ என்பவர் கயல்விழி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் .
சீரியல் நடிகர் சமீர் அஹமத் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக காணப்படுவார்.அடிக்கடி தனது புகைப்படத்தை இன்ஸ்ரா பக்கத்தில் வெளியிடுவார்.அது ரசிகர்களிடத்தே வெளியாகி வைரலாகி விடும்.
இந் நிலையில் சமீர் அஹமத்தின் குடும்ப புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்ரா பக்கத்தில் பதிவேற்றி உள்ளார்.அது தற்போது வைரலாகி வருகின்றது.
இதோ அந்த புகைப்படம்..
பிறசெய்திகள்:
- பிரபல நிகழ்ச்சியில் நடிகர், தொகுப்பாளினி இடையே வெடித்த சண்டை-வைரல் வீடியோ..!
- பிரபல டிவி நடிகரை காதலிக்கும் ஏமி ஜாக்சன்? விரைவில் திருமணமா..!
- காதலியை ரகசியமாக பதிவு திருமணம் செய்த லோகேஷ் கனகராஜ்? கசிந்த வீடியோ..!
- காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகை தானாம்-விக்னேஷ் சிவன்
- “நானே வருவேன்” திரைப்படத்தில் இத்தனை பாடல்கள் இருக்கின்றதா?- முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!