விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தால் சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை ஆயிஷா.
இவர் இதனை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா எனும் சீரியலில் கதாநாயகியாக நடித்து தனது மிரட்டலான நடிப்பை வெளிக்காட்டினார்.
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6இல் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.
தற்போது இவர் பிக்பாஸ் வீட்டுக்குள் பல சர்ச்சையில் சிக்கி தவிக்கும் நிலையில் பிக்பாஸ் வீட்டுக்கு வெளியில் இவரது முன்னாள் காதலன் இவரைப் பற்றி நிறைய விசயங்களை கூறி வருகிறார்.
இந்நிலையில் நடிகை ஆயீஷா தனது அம்மா மற்றும் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஆம் முதல் முறையாக ஆயிஷாவின் குடும்பத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆயிஷாவின் குடும்பமா இது.. அழகிய குடும்ப புகைப்படம் என கூறி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்..
Listen News!