கீர்த்தி சுரேஷ் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். மேலும் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.
இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் 1992, அக்டோபர் 17 ஆம் நாளில் சுரேஷ்குமார், மேனகா ஆகியோருக்கு மகளாக பிறந்தார்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் தற்போது மாமன்னன் திரைப்படம் உருவாகி வருகிறது.
இதே போல் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் சைரன் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதை தவிர்த்து தெலுங்கில் போலோ சங்கர் மற்றும் தசரா ஆகிய படங்களில் நடிக்கிறார்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் அக்கா ரேவதி சுரேஷின் கணவரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்...
Listen News!