• Sep 20 2024

“திருமதி செல்வம்” அர்ச்சனாவின் நிஜ மகளை பார்த்துள்ளீர்களா..? சின்னத்திரயில் என்றியாகும் அவரது புகைப்படம் இதோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சீரியல் ரசிகர்கள் ஒரு குறிப்பிட்ட சீரியல்களை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க மாட்டார்கள் ஏனு்ற துர்னு் கூறு வேண்டும்.அந்த சீரியலை மறுபடியும் ரீடெலிகாஸ்ட் செய்தாலும் சரி முதல் முறை பார்ப்பது போலவே அதே எதிர்பார்ப்பு , ஆர்வத்துடன் பார்ப்பார்கள். அந்த வரிசையில் இடம் பெறும் சீரியல்கள் தான் சித்தி, தென்றல், திருமதி செல்வம், கோலங்கள், மெட்டி ஓலி போன்ற மெகா தொடர்கள்.

சன் டிவியில் ஒளிப்பரப்பான இந்த சீரியல்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளன. மேலும் அதிலும் திருமதி செல்வம் சீரியல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் ஒளிபரப்பாகி அனைத்து மொழிகளிலும் டாப் ரேட்டிங் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த சீரியல் ஆரம்பத்தில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாச்சு. நல்ல வரவேற்பு கிடைக்கவே, பிறகு இரவு ஸ்லாட்டுல ஒளிபரப்பாக ஆரம்பிச்சுது.

மேலும் இந்த தொடர், செல்வம் ரோலில் நடித்த சஞ்சீவுக்கும் அர்ச்சனாவாக நடித்த அபிதாவுக்கும் மிகப் பெரிய ரீச்சை வாங்கி தந்தது. இருவரின் நடிப்பையும் ரசிகர்கள் கொண்டாடினர். சீரியல் எபிசோடுகள் டி.ஆர்.பியில் சக்கை போடு போட்டனர். இந்த சீரியல் முடிந்த பிறகு அபிதா ’தங்கமான புருஷன்’ என்ற தொடரில் நடித்தார். அதன் பின்பு கணவர் மற்றும் குழந்தைகளுடன் கேரளாவில் செட்டில் ஆகிவிட்டார்.



பிரேக் எடுத்துவிட்டு சென்ற அபிதாவை ரசிகர்கள் ரொம்பவே மிஸ் செய்தனர். சேது படத்தில் விக்ரம் ஹீரோயினாக நடித்த அர்ச்சனா மிகவும் திறமையான நடிகை. தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்து நடிப்பார்.

இந்நிலையில் கம்பேக் கொடுத்த அபிதா ஜீதமிழிழ் மாரி எனும் நாடகத்தில் மாரிக்கு தாயாக நடித்து வரும் வேளையில் சூப்பர் மாம் நிகழ்ச்சியிலும் இவரது மகளுடன் இணைவுள்ளார்.



தற்போது அவரின் மகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.இதோ அந்த புகைப்படம்...



Advertisement

Advertisement