• Sep 19 2024

ஸ்ராட் மியூசிக் சீசன் 4 ஷோ நடைபெறும் செட்டைப் பார்த்திருக்கின்றீர்களா?- முதன் முறையாக வெளியாகிய வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல ரியாலிட்ரி ஷோக்கள் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிவடைந்திருக்கின்றன. அத்தோடு இதில் ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோக்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் இருக்கின்றது.

அந்த வகையில் மூன்று சீசன்களாக ஹிட்டாக ஓடி முடிவடைந்த ரியாலிட்ரி ஷோ தான் ஸ்ராட் மியூசிக். இந்த நிகழ்ச்சியினை தொகுப்பாளினி ப்ரியங்கா தொகுத்து வழங்கி வருகின்றார்.

இதன் 4 வது சீசனின் முதல் எப்பிஷோட் நாளைய தினம் ஒளிபரப்ப்படவுள்ளது. இதனால் ஸ்ராட்மியூசிக் நடைபெறும் செட்டை ப்ரியங்கா காண்பித்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மியூசிக் நிகழ்வை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement