தெலுங்கு சினிமாவில் ஹனுமான் ஜங்ஷன் என்ற படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தவர் மோகன் ராஜா.
மேலும் அதன்பிறகு ஜெயம், எம்.குமரன் s/o மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம் என தொடர்ந்து ரீமேக் படங்களாக இயக்கி வந்தார்.
இதனாலேயே இவருக்கு ரீமேக் பட இயக்குநர் என பெயர் வந்துவிட்டது, அதனை முறியடிக்க வேண்டும் என அவர் எழுதிய கதை தான் தனி ஒருவன்.
மேலும் இப்படம் அமோகமான வெற்றியை பெற்றது, பல விருதுகளையும் அள்ளியது, இப்படம் அவருக்கு தனி வரவேற்பு கொடுத்தது என்றே கூறலாம். அதன்பிறகு சிவகார்த்திகேயனை வைத்து வேலைக்காரன் என்ற படத்தை இயக்கி அதிலும் வெற்றி கண்டார்.
இயக்குநர் மோகன்ராஜா தனது குடும்பத்துடன் எடுத்த அழகிய புகைப்படம்- மகன், மகளை பார்த்துள்ளீர்களா?
நேற்று மே 30, மோகன் ராஜா அவர்களுக்கு பிறந்தநாள், அனைவரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். மோகன் ராஜாவும் தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாட அப்போது ஒரு புகைப்படமும் எடுத்துள்ளார்.
மேலும் அந்த புகைப்படத்தை அவர் டுவிட்டரில் போட அனைவரும் அழகிய குடும்பம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
https://twitter.com/jayam_mohanraja/status/1531352672107868160?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1531352672107868160%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fdirector-mohan-raja-full-family-picture-1653969410
Listen News!