• Sep 20 2024

நடிகர் மயில்சாமி மகனை பார்த்துள்ளீர்களா...அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் தனது நகைச்சுவை திறனால் பல திரைப்படங்களில் நம்மை சிரிக்க வைத்துக்கொண்டு இருப்பவர் நடிகர் மயில்சாமி.

இவர் பல திரைப்படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்து அசத்தி இருந்தார்.

நான் அவனில்லை, நான் அவனில்லை 2, தூள் (திரைப்படம்), கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு மற்றும் திருவிளையாடல் ஆரம்பம் போன்ற பல படங்களின் மூலமாக புகழ்பெற்றார்.

இவர் தற்போது சோலோவாகவும் எல்.கே.ஜி உள்ளிட்ட பல படங்களில் கலக்கி வருகிறார்.

இந்நிலையில் இவரது மகனின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

மேலும் அவருடைய மகன் ஒரு சில சினிமாக்களிலும் தோன்றியுள்ளார். ஆனால், நிறைய பேருக்கு அது தெரியவில்லை, இதோ அவரின் புகைப்படம்..

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement