தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக திகழ்பவர் பாலசரவணன்.
இவர் ஆரம்பத்தில் சின்னத்திரையில் ஒளிபரப்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தான் பங்கு பெற்றிருந்தார். அதற்கு பின் இவர் வெள்ளித்திரையில் சென்று பல படங்களில் நடித்திருக்கிறார்.
மேலும் இவர் முதன் முதலாக 2013 ஆம் ஆண்டு வெளிவந்த குட்டிபுலி என்ற படத்தின் மூலம் தான் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஈகோ, திருடன் போலீஸ், டார்லிங், வலியவன், வேதாளம், கூட்டத்தில் ஒருவன் போன்ற பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.
எனினும் தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் டான் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அது ரசிகர்களிடத்தே பெரிய வரவேற்ப்பை பெற்று வருகின்றது.
இந்நிலையில் இவரின் மனைவி பிள்ளைகளின் புகைப்படம் ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.அதற்கு ரசிகர்கள் பலரும் தமது லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படங்கள்..
Listen News!