ஷு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்னும் சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் நக்ஷத்திரா. இந்த சீரியலில் வெண்ணிலா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
கிராமத்துப் பெண்ணாக தனது அழகான நடிப்பை வெளிப்படுது்திய இவர் தற்பொழுது கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் வள்ளி திருமணம் என்னும் சீரியலில் நடித்து வருகின்றார். இந்த சீரியலும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
மேலும் இவர் அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்ததோடு கணவருடன் எடுக்கும் புகைப்படங்களையும் பதிவிட்ட ரசிகர்களைக் குஷிப்படுத்தி வருவார்.
இந்த நிலையில் தனது தம்பியுடைய பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இவர் தான் உங்க தம்பியா எனக் கேட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!