• Nov 19 2024

திரிஷாவின் அம்மாவை பார்த்திருப்பீங்க..மறைந்த அவரது தந்தையை பார்த்துள்ளீர்களா..இதோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சினிமாவில் அறிமுகமாகி கடந்த 20 வருடங்களாய் முன்னணியில் இருப்பவர் நடிகை த்ரிஷா.

‘லேசா லேசா’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தாலும், த்ரிஷா நடித்து முதலில் வெளிவந்த படம் ‘மௌனம் பேசியதே’. அதற்குப் பின்னர் பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தெலுங்கிலும் முக்கியமான முன்னணி கதாநாயகர்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

மேலும் தமிழில் விக்ரமுடன் நடித்த ‘சாமி’ படம்தான் அவருக்குப் பெரிய திருப்புமுனையைத் தந்தது. அதன்பின் விஜய்யுடன் நடித்த ‘கில்லி’ அவரை உச்சத்தில் கொண்டு போய் வைத்தது என்று தான் கூற வேண்டும்.தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். நாயகிக்கு முக்கியத்தும் வாய்ந்த ‘அபியும் நானும்’ படமும் அவருடைய நடிப்பைப் பற்றிப் பேச வைத்தது.

எனினும் தற்போது இவர் கைவசம் கர்ஜனை, ராங்கி உள்ளிட்ட படங்கள் உருவாகி, கூடிய விரைவில் வெளியாக காத்து இருக்கின்றது.

மேலும் அதுமட்மின்றி மணி ரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடித்துள்ளார்.

This image has an empty alt attribute; its file name is 2af7f78a-cinesamugam1-2.jpg

இந்நிலையில், நடிகை திரிஷா தனது தந்தையுடன் சிறு வயதில் இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்டம்...

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement