• Sep 20 2024

நயனை வளைச்சு வளைச்சு போட்டோ எடுப்பது அவர் தானாம்-விக்கி போச்சா..கலாய்க்கும் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து லேடிசூப்பர் ஸ்டாராக திகழ்பவர் தான் நடிகை நயன்.இவர் சமீபத்தில் தான் 7 ஆண்டுகளாக காதலித்து வந்த  இயக்குனர் விக்னேஷ் சிவனை  திருமணம் செய்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வந்தார்கள்.

அத்தோடு ரசிகர்களை குஷிப்படுத்தும் நோக்கில் அடுத்தடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வந்த விக்கி.அத்தோடு இவர்கள் இருவரும்  தாய்லாந்து ஹனிமூன் சென்றார். அதன்பின் ஒரு வாரம் ஹனிமூனுக்கு பிறகு ஜவான் படத்தின் ஷூட்டிங்கை தொடர்ந்தார் நயன்தாரா.



ஒரு மாத வேலைகளுக்கு பின் நயன்தாராவை கூட்டிக்கொண்டு ஸ்பெயின் பறந்தார் விக்கி. அங்குள்ள பார்சிலோனா, வெலன்சியா உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தனர்.



நயன் தாரா அழகை ரசிக்கும் படியான விக்னேஷ் சிவன் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். தற்போது எபிசா என்ற ஸ்பெயினில் இருக்கும் தீவில் எடுக்கப்பட்ட புகைப்டத்தை வெளியிட்டும் இருக்கிறார்.



ஆனால் இந்த புகைப்படங்களை எடுத்தது விக்னேஷ் சிவன் கிடையாது இந்த நபராம். அங்கிருக்கும் பிரபல போட்டோகிராஃபர் தான் இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார் என்று விக்னேஷ் டேக் செய்துள்ளார்.இதைப் பார்த்த ரசிகர்கள் விக்கியை செல்லமாக கலாய்த்து வருகிறார்களாம்.




Advertisement

Advertisement