விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.
இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச் சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 27ம் நாளில் களமிறங்கியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இன்றைய தினம் கமல்ஹாசன் வருகை தருபவர் என்பதால் இன்னும் சுவாரஷ்யமாக இருக்கும்.
அதன்படி, பிக் பாஸ் வீட்டில் கமல் இன்றைய தினம் நிச்சயம் குறும்படம் போடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அதன்படி குறித்த ப்ரோமோ வருமாறு,
Listen News!