நடிகை திரிஷா கடந்த 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், சூர்யா எனப் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வருகிறார்.
40வயதை நெருங்கி விட்ட நிலையில் அழகு மறையாது என்றும் போல் இன்றுவரை இளமையாகவே இருந்து வருகின்றார். இந்நிலையில் இவரின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
Listen News!