• Nov 17 2024

இயக்குனர் ஆதிக்ரவிச்சந்திரனுக்கும் பிரபல நடிகரின் மகளுக்கும் சிறப்பாக நடந்து முடிந்தது திருமணம்... புகைப்படங்கள் இதோ...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களுக்கும் நடிகர் பிரபு அவர்களின் மகளை திருமணம் செய்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி அவர்களின் திருமண புகைபடம்மும் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கவனிக்கப்படும் இயக்குனர்களில் ஒருவராக இப்போது உள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். காரணம் இவர் மார்க் ஆண்டனி பட வெற்றியை தொடர்ந்து அஜித்தை வைத்து படம் இயக்க போவதாக தகவல் வந்துள்ளது. ஆனால் இவர்கள் இணைவது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.


இந்நிலையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவிற்கு-ஆதிக் ரவிச்சந்திரனுக்கு இன்று கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. அவர்களின் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் நடிகர் விஷால் நேரில் சென்று வாழ்த்தும் கூறியுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்... 


Advertisement

Advertisement