• Sep 20 2024

பார்வையாலே சுண்டி இழுக்கும் ரெஜினா... இதோ புகைப்படங்கள் இணையத்தில் வைரல்...

ammu / 1 year ago

Advertisement

Listen News!

ரெஜினா கண்ட நாள் முதல் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னட, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 


இவர் சிவா மனசுலோ ஸ்ருதி என்ற தெலுங்கு படத்தில் நடித்தமைக்காக 2012ம் ஆண்டுக்கான சைமாவின் சிறந்த அறிமுக நடிகை விருதைப் பெற்றார். மேலும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் நடிப்பால் கவரப்படாமல் யாருமே இருக்க முடியாது.


இவர் நடித்து வெளி வந்த அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, நிர்ணயம், ராஜதந்திரம் என்பன நல்ல வெற்றி கண்டது. 


இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். என்ன அழகு கண்ணா இல்ல கரண்டா கெண்பியூஷன் என்றது போல பார்வையாலே சுண்டி இழுக்கும் அழகு நிறைந்த புகைப்படங்கள் வைராகி வருகிறது.



Advertisement

Advertisement