• Sep 20 2024

44வயதிலும்... உடலை வளைத்து தீவிரமாக ஒர்க்கவுட் செய்யும் மாளவிகா... ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படங்கள் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் "கறுப்பு தான் எனக்கு புடிச்ச கலரு" என்ற பாடலின் மூலம் பிரபலமானவர் நடிகை மாளவிகா. இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார்.


இருப்பினும் முதலில் சுந்தர்.சி இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'உன்னை தேடி' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தான் தமிழில் காலடி எடுத்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிப் போட்ட மாளவிகாவுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.


இதனால்  திரையுலகை விட்டு விலகிய இவர், திருமணம் செய்து கொண்டு கணவர், குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்டார். 


குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகினாலும் அவ்வப்போது மாளவிகா தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவது வழக்கமாக இருந்தது. இந்நிலையில் 44வயதிலும் தீவிரமாக ஒர்க்கவுட் செய்யும் மாளவிகாவின் புகைப்படங்கள் வெளியாகி படு வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement