• Sep 20 2024

விஜய் டிவி தீனாவிற்கு நடந்து முடிந்த திடீர்த் திருமணம்... வாழ்த்து மழையில் நனையும் ஜோடி... புகைப்படங்கள் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறிமுகமான தீனா அதனைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியும் இருக்கின்றார்.

சின்னத்திரையில் மட்டுமன்றி வெள்ளித்திரையில் இளம் நடிகர்களின் படங்களில் காமெடி வேடத்திலும் குணச்சித்திர வேடத்திலும் நடித்திருக்கின்றார். 


இந்நிலையில் தீனா தனது திருமணம் பற்றி பலருக்கும் தெரிவிக்காமல் திடீரென இன்று காலை திருமணம் செய்துள்ளார். இவரின் திருமணப் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் கொடுத்திருக்கின்றன.

இருப்பினும் பிரபலங்கள், மற்றும் ரசிகர்கள் உட்படப் பலரும் இந்த ஜோடிக்கு தங்களது திருமண வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அவரின் திருமணப் புகைப்படங்கள்..!


Advertisement

Advertisement