90களில் பிரபல்யமான நடிகையாக வலம் வந்தவர் தான் குஷ்பு. இவர் தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில நடித்து தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்து 90களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் வலம் வந்தவர்.
வெள்ளி திரையை தொடர்ந்து சின்ன திரையிலும் மின்னுகின்றார் குஷ்பூ. இவர் தற்போது தளபதி விஜய்யுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவ்வாறுஇருக்கையில் நடிகை குஷ்பூ கடந்த 2000ஆம் ஆண்டு இயக்குநர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் இரு பெண் பிள்ளைகள்.
அவ்வப்போது தனது மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை குஷ்பூ தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வார்.
இந்நிலையில், நடிகை குஷ்பூவிற்கு இயக்குநர் சுந்தர்.சி தாலி கட்டும் பொழுது எடுக்கப்பட்ட அழகிய திருமணம் புகைப்படம் ஒன்று திடீரென வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்...
Listen News!