மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், கலையரசன், ஆரவ் நடிப்பில் வெளியாகி இருக்கும் கலகத் தலைவன் படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் கலகத் தலைவன். இதில் நிதி அகர்வால் நாயகியாகவும், பிக்பாஸ் பிரபலம் ஆரவ் வில்லனாகவும் நடித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் ரசிகர்களின் ஆராவாரத்துடன் ரிலீசாகி உள்ளது.
ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் முதல் காட்சி பார்த்த நெட்டிசன்கள் ட்விட்டரில் தங்களது விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றார்கள். அதன் தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம்.
எனினும் இதைப் பார்க்கும் போது கலகத் தலைவன் படத்தில் ஒன்றிரண்டு நெகடிவ் இருந்தாலும் படம் அருமையாக இருப்பதாகவே பதிவிட்டு வருகின்றனர். ஆதலால் இப்படமும் உதயநிதியின் வெற்றிப்பட வரிசையில் இணையும் போல தெரிகிறது.
#KalagaThalaivan
Upto Interval block semma 🔥
#KalagaThalaivan #KalagaThalaivan Interval 🔥
A decent thriller, but expected a lot from #MagizhThirumeni@Udhaystalin looks & performs gud!
Unexpected and stunning performance from @Aravoffl, he did his part well!
Love portions are the major flaws of the movie, BGM would have been better!
Overall 2.5/5
#KalagaThalaivan 3.25/5 A Decent Thriller. Railway Station Scene🔥 & Climax Portion Sema👏... Heroine Scenes Mokka. Heroine Portion ah Motthama Thookirukalam. Music Worst. Udhay, Aarav & Kalai Performance Good. Thadam Alavuku Illa But WATCHABLE... #Kalagathalaivan 1st half 🔥🔥
#KalagaThalaivan 3.25/5 A Decent Thriller. Railway Station Scene🔥 & Climax Portion Sema👏... Heroine Scenes Mokka. Heroine Portion ah Motthama Thookirukalam. Music Worst. Udhay, Aarav & Kalai Performance Good. Thadam Alavuku Illa But WATCHABLE...
Listen News!