தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மளமளவென வளர்ந்து முன்னணி நடிகையாக உயர்ந்து நிற்பவர் தான் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகின்றார். இவர் சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் தான் அதிகமாக நடித்து வருகின்றார்.
அந்த வகையில் நேற்றைய தினம் இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'யசோதா' திரைப்படம் ஆனது வெளியாகியுள்ளது. இப்படத்தில் வரலக்ஷ்மியும் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. யசோதா படத்தை தொடர்ந்து குஷி, சகுந்தலம் ஆகிய படங்களை சமந்தா தன்னுடைய கைவசம் வைத்துள்ளார்.
அதுமட்டுமல்லாது அண்மையில் சமந்தாவிற்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. இதனால் மனமுடைந்து விரைவில் அவர் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் வேண்டி வந்திருந்தார்கள்.
இதனைத் தொடர்ந்து சமந்தாவின் அன்சீன் புகைப்படங்கள், வீடியோக்கள் எது கிடைத்தாலும் ரசிகர்கள் அதனை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
அந்தவகையில் தற்போதும் சமந்தா உள்ளாடையுடன் நின்று போஸ் கொடுக்க, அதனை காமெராமேன் வீடியோ எடுக்கும் வகையில் ஒரு வீடியோ வெளியாகி இருக்கின்றது.
இதனைப் பார்த்த ரசிகர்கள் அந்த வீடியோவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
Listen News!