தளபதி விஜயின் 68 படத்தின் பூஜை வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அது தொடர்பாக பார்ப்போம் வாங்க.
தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகிய லியோ திரைப்படம் ரசிகர்களிடையே சிறப்பான விமர்சனங்களையும் நல்ல வசூலையும் அள்ளிக் குவித்து வருகின்றது.
இப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் நடிகர் விஜய் இணைந்து தனது 68 படத்தில் நடிக்க தீர்மானித்துள்ள நிலையில் நேற்றைய தினம் திரைப்படத்திற்கான பூஜை நிகழ்வுகள் நடிப்பெற்றுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகும் இப்படத்தில் பிரஷாந்த், பிரபு தேவா, லைலா, சினேகா, மீனாக்ஷி சவுத்ரி என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் இப்படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும் என்ற அருமையான செய்தி வெளிவந்துள்ளது.
அந்த வகையில் தளபதி 68 படத்தின் பூஜை வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனை அடுத்து படத்தின் அடுத்த அப்டேட் கூடிய சீக்கிரம் வெளிவரும் என கூறப்பட்டதால் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர்.
#Thalapathy68 Pada poojai video is here . @vp_offl @actorvijay
YT Link : https://t.co/zaOps40tZW
Listen News!