• Sep 21 2024

'எதிர்நீச்சல்' நந்தினி சீரியலைத் தாண்டி...இந்தத் தொழிலும் செய்து வருகிறாரா..? ஆதாரத்துடன் வெளிவந்த வீடியோ இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபலமான  தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இல்லத்தரசிகளை  வெகுவாக கவர்ந்து வரும் ஒரு சீரியல் தான் எதிர்நீச்சல். அந்த சீரியலில் உள்ள ஒரு அருமையான கதாபாத்திரம் தான் நந்தினி. இந்த கதாபாத்திரத்தில் ஹரிப்பிரியா என்பவர் நடித்து வருகின்றார். இவருக்கு நிறையவே ரசிகர் பட்டாளம் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம் தான் 


இவர் படிப்பிற்குப் பிறகு, ஒரு தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அது மட்டுமல்லாது பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார். இவ்வாறாக நடிகை மற்றும் தொகுப்பாளராக பன்முகத்திறமை உள்ள ஒருவராக விளங்கி வருகிறார். 


இவர் நடிப்புத்துறையில் மட்டுமல்லாது  விளம்பரத்திலும் தனது சிறந்த திறைமையை வெளிக்காட்டி வருகின்றார் என்பதை நிரூபிக்கும் விதத்தில் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது காணொளியாக பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் "நீங்கள் சீரியல்களில் மட்டுமில்ல விளம்பரத்திலும் நன்றாக நடிக்கிறீர்கள்" என கூறி வருகின்றார்கள். 

 இதோ அவர் வெளியிட்ட அந்த வீடியோ,


Advertisement

Advertisement