• Sep 20 2024

விஜய் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட மிஸ் இந்தியா -வைரல் வீடியோ இதோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மிஸ் இந்தியா பட்டம் நேற்று நடந்த விழாவில் கர்நாடகத்தை சேர்ந்த சினி ஷெட்டிக்கு அந்த பட்டம் வழங்கப்பட்டது.

மேலும் அவருக்கு எல்லோராலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.இவர் கர்நாடகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும் பிறந்தது மும்பையில் தான்.

எனினும் தற்போது 21 வயதாகும் சினி ஷெட்டி Chartered Financial Analyst படிப்பில் கவனம் செலுத்தி வருகிறாராம்.

அவருக்கு இளம் வயதில் இருந்தே டான்ஸ் மீது ஆர்வம் அதிகமாம். நான்கு வயதில் இருந்தே பரதநாட்டியம் கற்று வந்திருக்கிறார் எனவும் கூறப்படுகின்றது.

மிஸ் இந்தியா பட்டம் வென்றதற்கு வாழ்த்துக்கள் ஒரு பக்கம் குவிந்துகொண்டிருக்க, தற்போது சினி ஷெட்டி விஜய்யின் வாத்தி கமிங் பாட்டுக்கு டான்ஸ் ஆடி இருக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

இதோ வீடியோ…

Advertisement

Advertisement