• Sep 20 2024

Biggboss வீட்டிற்கு அப்பாஸ் வாறாரா..? இல்லையா..? இணையத்தில் கசிந்த கிட்டத்தட்ட உறுதியான தகவல் இதோ..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரை ஒவெ்வான்றிலும் ரசிகர்களைக் கவரும் விதமாக பல ரியாலிட்ரி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருவதுண்டு. அந்த வகையில் விஜய் டிவியில் ஏரதளமான ரசிகர்களைக் கவர்ந்த ரியாலிட்ரி ஷோவாக ஒளிபரப்பாவது தான் பிக்பாஸ். 


இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகின்றார். இவர் தொகுத்து வழங்குவதால் என்னவோ இந்த நிகழ்ச்சிக்கென்று தனி மவுஸ் காணப்படுகின்றது. பிக்பாஸ் நிகழ்ச்சியானது இதுவரைக்கும் 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கின்றது. 


இதனையடுத்து விரைவில் 7ஆவது சீசன் நாளை மறுதினம் (அக்டோபர்-1) ஆரம்பமாக இருக்கின்றது. இந்த சீசனில் எந்தப் பிரபலங்கள் எல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இருப்பினும் ஒரு சிலரின் பெயர் முன்கூட்டியே இணையத்தில் கசிந்து விட்டது.


அந்தவகையில் நடிகர் அப்பாஸும் கலந்து கொள்ளவிருப்பதாக ஏற்கெனவே ஒரு தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது கசிந்த தகவலின் படி அப்பாஸ் இந்த சீசனில் பங்கேற்கவில்லை என்று உறுதியாக கூறப்படுகின்றது. 

Advertisement

Advertisement