விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோக்களில் ஒன்று தான் குக்வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 4 வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. அதுவும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அந்தவகையில் குக்வித் நிகழ்ச்சிக்கு இந்த வாரம் பிக்பாஸ் பிரபலங்கள் வருகை தந்துள்ளனர். அதில் பிக்பாஸ் பிரபலங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோமாளி கொடுக்கப்படுகின்றது.
அந்தவகையில் பரத் தனக்கு ஜனனி தான் வரவேண்டும் எனக்கேட்டு கை எடுத்துக் கூறுகின்றார். சொன்னது போலவே ஒரு பிக்பாஸ் பிரபலம் தான் பரத்திற்கு வருகின்றார். இதனையடுத்து பரத் ஓடிச் சென்று ஜனனியின் கழுத்தில் மாலை போடுகின்றார்.
இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.
Listen News!