• Sep 20 2024

'ஆதிபுருஷ்' படம் பார்க்க தியேட்டருக்கு வந்த குரங்கு... அதிர்ச்சியில் ஆடிப்போன ரசிகர்கள்... வீடியோ இதோ...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஓம் ராவத்  இயக்கத்தில் 3டி தொழில்நுட்பத்தில் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் இன்றைய தினம் வெளியாகியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. இந்த படத்தில் ராமனாக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சைப் அலி கான், லட்சுமணனான சன்னி சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.  அதுமட்டுமல்லாது சஞ்சித் பல்ஹாரா மற்றும் அங்கித் பல்ஹாரா இருவரும் இசையமைத்துள்ளனர். 


இந்த நிலையில் தற்போது ஆதிபுருஷ் படத்தின் உடைய FDFS காட்சியின் ஒரு வீடியோ ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


அதாவது 'ஆதிபுருஷ்' படம் வெளியான ஒரு திரையரங்கில் குரங்கு ஒன்று வந்துள்ளது. இதனைப் பார்த்ததும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் கூச்சலிட்டு சத்தம் எழுப்பி இருக்கின்றனர். இதோ அந்த வீடியோ..!



Advertisement

Advertisement