• Sep 20 2024

ஹாய் மாமா குட்டி...! வெளியானது 'லவ் டுடே' இவானாவின் அந்த போட்டோஸ்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நாச்சியார் படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் சமீபத்தில் வெளியான லவ் டுடே திரைப்படத்தின் மூலமாக பிரபலமடைந்தவர்தான் நடிகை இவானா.


குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு அதிக மடங்கு லாபத்தைப் பெற்றுத்தந்த படமாக லவ் டுடே  காணப்படுகின்றது.

இதனால் அந்த படத்தின் நாயகன் பிரதீப் மற்றும் நாயகி இவானா ஆகியோருக்கு மிகப்பெரிய அளவில் கவனம் கிடைத்துள்ளது.



அதனால் இப்போது இவானாவாவின் சம்பளம் கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 



இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் இடையிடையே கவனத்தை செலுத்திவரும் இவானா அதில் தனது போட்டோசூட் படங்களை பகிர்ந்து வருகின்றார்.

தற்போது அவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.




Advertisement

Advertisement