• Sep 20 2024

அக்கா யாஷிகாவுக்கே டஃப் கொடுக்கும் அவரது தங்கை ஒஷீன்- முரட்டுத்தனமான கவர்ச்சியில் வெளியான புகைப்படங்கள் இதோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கவர்ச்சியை வாரி இறைப்பதில் வஞ்சகம் செய்யாத நடிகை யாஷிகா ஆனந்தின், தங்கை ஓஷினும் தற்போது சினிமா வாய்ப்புகளுக்கு வலைவிரித்து வருகின்றார்.

இதற்க்கு முதல் கட்டமாக, கவர்ச்சியை கையில் எடுத்துள்ள இவர் சமூக வலைத்தளத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிடுகிறார்.

எங்கு சென்றாலும் அங்கிருந்து மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் ஒஷீன் தற்போது கருப்புநிற உடையில் உச்சகட்ட கவர்ச்சியை காட்டும் விதமாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மேலும் இவரது முரட்டுத்தனமான கவர்ச்சியை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அக்கா யாஷிகாவுக்கே டஃப் கொடுக்கிறார் என தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

திரைப்படத்தில் அறிமுகமாவதற்கு முன்பே ஒஷீன் இப்படி கிளாமரை அள்ளி இறைக்கும் நிலையில், சினிமாவில் அறிமுகமாகி விட்டால் சொல்லவா வேண்டும் என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement