• Sep 20 2024

வசூல் வேட்டையில் வீட்ல விசேஷம்- 3 நாள் முடிவில் இத்தனை கோடியா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தொகுப்பாளராக களமிறங்கிய ஆர். ஜே பாலாஜி தற்போது பல படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியான திரைப்படம் தான் வீட்ல விசேஷம்.

மேலும் இதில் இதுவரை யாரும் சந்திக்காத கதைக்களத்தை கொண்ட பாலாஜி இப்பட கதைக்களத்திலும் வெற்றி கண்டுள்ளார் என்று தான் கூற வேண்டும்.

படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகி இருந்தது, படத்திற்கு ரசிகர்களும் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளனர்.

முதல் நாளிலேயே நல்ல வசூலை எட்டிய வீட்ல விசேஷம் 3 நாள் முடிவில் தமிழக வசூல் விபரம் வெளியாகி உள்ளது. ரூ. 6 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும் வரும் நாட்களிலும் படம் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என்று கூறுகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement