• Sep 20 2024

ரசிகர்களை கிறங்கடித்த விஜய் டிவி தொகுப்பாளினி டிடி-வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்து வழங்கக் கூடிய பல முன்னணி தொகுப்பாளர்களும் இருக்கின்றனர். இவர்களில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்யதர்ஷினி.

இவர் முன்பு போல் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவில்லை என்றாலும், முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவதோடு நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.

இவர் கடந்த 2014ம் ஆண்டு தனது நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.மேலும் திருமணம் முடிந்து சில நாட்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர் பின்பு நடிப்பில் பயங்கர பிஸியாக இருக்கும் டிடி அவ்வப்போது தனது புகைப்படத்தினை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றார்.

இவ்வாறு இருக்கையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் முன்னணி ஹீரோயின்களை அழகில் மிஞ்சும் அளவிற்கு புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement