• Sep 21 2024

தொகுப்பாளினி மணிமேகலையின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சன் மியூசிக்கில் பிரபலமான தொகுப்பாளராக வேலை பார்த்து வந்தவர் மணிமேகலை. இதன் பின் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து மணிமேகலை பிரபல தனியார் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆனார்.

இதனால் மணிமேகலை மக்கள் மத்தியில் பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார்.

இதனிடையே மணிமேகலை- உசேன் நீண்ட வருடமாக காதலித்து வந்தார்கள். ஆனால், இவர்கள் காதலுக்கு இருவீட்டாரதும் எதிர்ப்புகளை மீறி இருவரும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள்.அதன் பிறகும் தொகுப்பாளராக பணியாற்றிய நிலையில் பல நிகழ்ச்சிகளில் கலந்து வருகிறார்.

இவ்வாறுஇருக்கையில் இவருக்கென்று அங்கீகாரம் கொடுத்தது குக்வித்கோமாளி நிகழ்ச்சி தான்.இதில் கோமாளியாக பங்குபற்றி ரசிகர்களிடத்தே தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

யூடியூப் பக்கம், பட்டிமன்றம், குக் வித் கோமாளி என நிறைய விஷயங்களில் பணியாற்றி வரும் மணிமேகலையின் சொத்து மதிப்பு மட்டும் $1 Million - $5 Million வரை என தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

Advertisement