• Nov 17 2024

தொகுப்பாளினி பிரியதர்ஷினி கடல் அலையில் சிக்கிக்கொண்ட வீடியோ-ஷூட்டிங்கில் நடந்த பரிதாபம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தொகுப்பாளர்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி தொகுப்பாளினியாக விளங்குபவர் தான் பிரியதர்ஷினி.

இவர் விஜய் டிவியின் சீனியர் ஆங்கராக இருந்து வரும் ர் டிடியின் அக்காவும் ஆவார். டிடி மற்றும் அவரது அக்கா இருவருக்கும் எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.

அத்தோடு இவர் தற்போது சீரியலிலும் நடித்து வருகின்றார்.

பிரியதர்ஷினி நடனத்தின் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர். மதுரை ஆர்.முரளிதரன், மணிமேகலை ஆகியோரிடம் பரதநாட்டியம் கற்று கொண்டார்.

மேலும் குச்சிப்புடி, கதகளி என மற்ற பல விதமான நடனங்களும் கற்றுக்கொண்டு இருக்கிறார் பிரியதர்ஷினி.

This image has an empty alt attribute; its file name is 35dac37a-actress_priya_dharshini_child_hood_pics3-1.jpg

இந்நிலையில் தற்போது பிரியதர்ஷினி கடற்கரையில் இருக்கும் பாறை மீது நடனம் ஆடி வீடியோ எடுத்து இருக்கின்றார். அப்போது பெரிய அலை வந்து அவரை தள்ளி விட்டு இருக்கிறது. 'ஷூட்டிங் பரிதாபங்கள்' என சொல்லி அவர் அந்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement