• Sep 20 2024

இணையத்தில் வைரலாகும் நடிகை வேதிகாவின் ஹாட் லுக் புகைப்படங்கள்? என்னா ஒரு லுக்.

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

தென்னிந்தியத் திரைப்பட திரைப்பட நடிகையான வேதிகா 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இத்திரைப்படம் தெலுங்கில் சிவகாசி என மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தென் இந்திய எல்லா மொழிகளிலும் நடித்து வருகிறார்.


மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் நடிகை வேதிகா. அதன் பிறகு மெல்ல மெல்ல திரையினுள் நுழைந்தார். மதராசியை தாெடர்ந்து  முனி படத்தின் மூலம் தமிழ் மக்களை கவர்ந்தார். தமிழ் மொழியை தவிர்த்து தெலுங்கு, கன்னடம், மலையாளம்  உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானார். 


அவரின் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக பரதேசி, காவியத்தலைவன் உள்ளிட்ட படங்கள் அமைந்தன. இந்நிலையில் அவ்வப்போது தனது ஹாட் லுக் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கி வந்தார். அந்த வகையில் தற்போது ஹாட் உடையில் புகைப்படங்களை  வெளியிட்டுள்ளார் இது  தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement