• Sep 21 2024

நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் எப்படி உள்ளது- ட்விட்டர் விமர்சனம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சில வருட கேப் பின்னர் படம் நடித்துள்ளவர் நடிகர் கமல்ஹாசன்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இப்படம் இன்று உலகம் முழுவதும் படு மாஸாக வெளியாக இருக்கிறது.

இப்படத்தை கைதி படம் பார்த்தபின் விக்ரம் படத்தை காண வாருங்கள் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

இன்று விக்ரம் அதிகாலை காட்சி ஒளிபரப்பாகி வருகிறது. முதல் ஷோவை பார்த்த ரசிகர்கள் படம் குறித்து என்ன தெரவித்துள்ளார்கள் என்பதை பார்ப்போம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement