ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் அவதார். உலக சினிமாவில் இதுவரை இருந்த அத்தனை வசூல் சாதனைகளையும் முறியடித்து, 23 ஆயிரம் கோடிகளை குவித்து உலகில் அதிகம் வசூல் ஈட்டிய திரைப்படம் தான் இது எனலாம்.
Why i loved #Avatar
It plays perfectly with the concept of, everything is connected together.
As Tesla said: If you want to find the secrets of the universe, think in terms of energy, frequency and vibration.
This franchise is the perfect depiction of it.#Thanks #JamesCameron pic.twitter.com/tbGkeSTvrk
13 ஆண்டுகளுக்குப் பிறகு, அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான “Avatar: The Way Of Water” என்னும் திரைப்படம் உலகம் முழுதும் 52 ஆயிரம் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது.
#AvatarTheWayOfWater
One of the best IMAX experiences... 🔥🔥🔥#Avatar2 #Avatar pic.twitter.com/bYpIVTrJDj
இந்தியாவில் முன்பதிவு தொடங்கிய நிலையில் சுமார் 10 கோடிக்கு மேலாக டிக்கெட் விற்றுள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி பிவிஆர் சினிமாவில் இரண்டாயிரத்து 500 ரூபாயும், என்.சி.ஆர் பகுதியில் 700 முதல் ஆயிரத்து 600 ரூபாய் வரையும் டிக்கெட் விற்பனையாவதாக தகவல் வெளியாகி உள்ளது.
#AvatarTheWayOfWater my jaw was open throughout this one. A visual marvel and I don’t think I’ve ever experienced anything such as this. Groundbreaking in every way and yes, never bet against Jim Cameron.
🍿: 100% pic.twitter.com/We4PM8VcIN
மும்பையில் 500 ரூபாய் முதல் ஆயிரம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இப்படம் சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!