• Sep 20 2024

தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் எப்படி உள்ளது- வெளியானது ட்விட்டர் விமர்சனம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட் என திரையுலகில் பிசியாக நடித்து வருகிறார். இருப்பினும் இவர் கோலிவுட்டில் கடந்த ஓராண்டாக சறுக்கலை தான் சந்தித்து உள்ளார்.

இவர் நடிப்பில் தற்போது திருச்சிற்றம்பலம் என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கி உள்ள இப்படத்தில் நடிகர் தனுஷ் உணவு டெலிவரி செய்பவராக நடித்து இருக்கிறார். 

அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் நடிக்க, தோழியாக நித்யாமேனன்  என பலர் நடித்துள்ள இப்படம் இன்று பிரமாண்டமாக வெளியாகி உள்ளது.


அனிருத் இசையமைப்பில் தயாரான இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில வாரங்களுக்கு முன் கோலாகலமாக நடந்தது, அந்நிகழ்ச்ச தொலைக்காட்சிகளில் கூட ஒளிபரப்பானது.

எனினும் தற்போது இன்று படம் வெளியாகியுள்ள நிலையில் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் படத்தை பற்றி விமர்சனம் செய்து வருகிறார்கள்.

அப்படி இதுவரை படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்ப்போம்.





Advertisement

Advertisement