தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவர் தான் அட்லி. இவர் விஜய்யை வைத்து இயக்கிய தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று திரைப்படங்களுமே சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றிருக்கின்றன. இவர் தற்பொழுது ஷாருக்கானை வைத்து ஜவான் என்னும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இப்படத்தில் நடிகை நயன்தாரா, தீபிகா படுகோன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அத்தோடு இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். இத் திரைப்படம் வருகிற செப்டம்பர் 7-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம் ரிலீஸாக இன்னும் ஒரு நாட்களே எஞ்சி உள்ளது.
இந்நிலையில் இப்படம் எப்படி இருக்கிறது..? என்பது குறித்த முதல் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது 'ஜவான் படம் ஆக்ஷன், காமெடி, த்ரில் என அனைத்தும் கலந்து கலவையாக உள்ளதாகவும், சீட்டின் நுனியில் உட்கார்ந்து படம் பார்க்கும் அளவிற்கு அட்லீ ஜவான் படத்தை இயக்கியுள்ளார்" புகழ்ந்து கூறியுள்ளனர்.
#JawanReview :⭐⭐⭐⭐#Jawan is a fascinating crime filled movie told from multiple perspectives with perfect pace & cinematography. An absolute entertainer package with action, comedy, thrill & what else.. @iamsrk @VijaySethuOffl & @Atlee_dir keep us on the edge of our seat. pic.twitter.com/apMfQyQbHp
Listen News!