தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருப்பவர் தான் நடிகர் தனுஷ். தற்போது இவர் கேப்டன் மில்லர் படத்தை முடித்துவிட்டு தனது 50 வது படத்தை இயக்கி வருகிறார்.மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் பேட்ட படம் மூலம் அறிமுகமானவர்.மாஸ்டர் படத்துக்குப் பிறகு முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கும் மாளவிகா மோகனன், ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இப்போது அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.
நடிப்பில் மாளவிகாவுக்குக் கிடைத்த ரசிகர்களை விட, அவரின் புகைப்படங்கள் மூலமாக கிடைத்த ரசிகர்கள்தான் அதிகம். இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களைக் குவித்து வருகின்றன.
கடந்த 2022 தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாறன் படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர்.இந்த படம் தோல்வியை தழுவியுள்ளது.
சில மாதங்களுக்கு மாளவிகா மோகனன், ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்து வந்தார். அப்போது ஒருவர் மாறன் படத்தில் தனுஷுடன் எத்தனை முறை படுக்கையறை காட்சிகள் நடித்தீர்கள் என்று கேள்வி கேட்டார். இதற்கு பதில் அளித்த மாளவிகா மோகனன், “The inside of your head is a sad place indeed” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
How many times the Maran bed scene been filmed ? #AskMalavika https://t.co/NkaGmMdGJC pic.twitter.com/2xtvJHAGCT
Listen News!