• Nov 14 2024

கணவர் விவாகரத்து! நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வைரலாக்கிய சுவாதி அப்போ அவரா இவர்...

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவின் அறிமுகமானவர் தான் நடிகை சுவாதி ரெட்டி.


சுவாதி நடிப்பு அதனைத் தொடர்ந்து   வடகறி , இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா , போராளி , யட்சன், யாக்கை என பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானாவர் இவர்  தமிழ் , தெலுங்கு , மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். 

சுவாதி ரெட்டி வாழ்க்கை 

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மலேசியன் ஏர்லைன்சை சேர்ந்த விமான ஓட்டி விகாஸ் வாசு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதனிடையே தனது சமூக வலைத்தள பக்கத்தில் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு இருந்த சுவாதி திடீரென அந்த புகைப்படங்களை டெலிட் செய்துள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகவும் இதனால் திருமண புகைப்படத்தை அவர் டெலிட் செய்து விட்டதாகவும் இணையத்தில்  தகவல் வெளியாகி ரசிகர்கள்  மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


கிசு கிசு 

சுவாதி ரெட்டியின்  விவாகரத்து சம்மந்தமான பிரச்சனை இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கும் நிலையில் தற்போது சுவாதி அடையாளம் தெரியாத ஒரு நபருடன் கட்டியணைத்தபடி நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் இது  ரசிகர்கள் மத்தியில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement